தற்போதைய இந்தியச் சூழலில் திரைப்படங்களில் பேச முடியாத ஆனால் பேசியாகவேண்டிய விசயங்களை துணிச்சலாக இணையத் தொடர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையிலான இரண்டு தொடர்கள்.
பிரயாக் அக்பரின் நாவலைத் தழுவி தீபா மேத்தா இயக்கியிருக்கும் தொடர் லேலா. இன்றைய இந்திய காவி அரசியல் தொடர்ந்தால் எதிர்கால இந்தியா என்னவாக இருக்கப்போகிறது என்று புரிந்துகொள்ளத்தக்க யதார்த்தமான கற்பனை(நெட் ஃபிளிக்ஸ்)
வாக்கு வங்கி அரசியல் - பாகிஸ்தான் பூச்சாண்டி - இந்திய காவல்/ உளவு அமைப்புகளின் சதிகள் - தொலைக்காட்சி ஊடகங்களின் இயங்கு முறைகள் - இவர்களின் ஊடாக சிக்கிக் கொள்ளும் எளிமையான குற்றவாளிகள், பலிகடாவாகும் இளைஞர்கள் மற்றும் அப்பாவி காவலதிகாரிகள் - அருமையான திரைக்கதை உரையாடல்களுடன் பட்டால் லாக்.( அமேசான் ஃரைம் - தமிழ் உப உரையாடல்களுடன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக