செவ்வாய், 21 ஜூலை, 2020
கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தபோது அது மனதில் உருவாக்கிய படிமங்களைக் காட்சிப்படுத்த வேண்டும்போல தோன்றியது. அவ்வப்போது இணையத் தளங்களில் கொட்டிக்கிடக்கும் புகைப்படங்கள், ஓவியங்களை மேயும்தோறும் அவற்றின் அழகும் படைப்பாற்றலும் மனதை அலைக்கழிக்கும். கவிதைகளையும் காட்சிப்படிமங்களையும் ஒரு இசைத்துணுக்கிணூடாக இணைத்துப் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து சில கவிதைகளுக்கு காட்சி வடிவம் கொடுக்கும் யோசனை இருக்கிறது. நண்பர்களுடைய வினைகள், எதிர்வினைகள், செய்வினைகள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னைப் பற்றி....
- இரா. பிரபாகர்
- Madurai, Tamil Nadu, India
- இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக