tag:blogger.com,1999:blog-6835568233858487029.post6578452898501342356..comments2023-05-09T00:13:47.358+05:30Comments on கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: காலங்களில் அது வசந்தம்: 60களின் தமிழ்த்திரையிசையை முன்வைத்து... இரா. பிரபாகர்http://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6835568233858487029.post-83847357900746673012015-04-17T22:06:03.813+05:302015-04-17T22:06:03.813+05:30நன்றி சார்லஸ்...உங்கள் பாராட்டுக்கள் உற்சாகமூட்டுக...நன்றி சார்லஸ்...உங்கள் பாராட்டுக்கள் உற்சாகமூட்டுகின்றன.இரா. பிரபாகர்https://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-60375710593128817292015-04-17T22:03:04.011+05:302015-04-17T22:03:04.011+05:30பூங்காற்று திரும்பாவிட்டாலும்... ஃபேன் காத்தாவது வ...பூங்காற்று திரும்பாவிட்டாலும்... ஃபேன் காத்தாவது வீசினால் சரிதான்... ( ஆனாலும் எனக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை உண்டு)இரா. பிரபாகர்https://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-44534364780956948292015-04-16T23:43:26.689+05:302015-04-16T23:43:26.689+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இரா. பிரபாகர்https://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-90465115736325717782015-04-16T23:33:18.139+05:302015-04-16T23:33:18.139+05:30பிரபாகர் சார்
அசத்தி விட்டீர்கள் . 60 களின் இசை ...பிரபாகர் சார் <br /><br />அசத்தி விட்டீர்கள் . 60 களின் இசை என்பது தமிழ்த் திரையிசை வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டிய காலம் . விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற மெல்லிசை மன்னர்கள் கோலோச்சிய காலம் . அவர்களுக்கு முன்பிருந்த இசை மாமேதைகளை தாண்டி மக்களின் மனதில் இறுக்கமாய் ஓரிடத்தை ஊன்றிய காலம் . சாதாரண உழைக்கும் மனித வர்க்கத்தை தனது இசையால் மெய் மறக்கச் செய்த காலம் . கே. வி . மகாதேவனும் அவர்களுக்கு சளைத்தவரல்ல. அதே கால கட்டத்தில் இசையால் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். நீங்கள் குறிப்பிடும் அவர்களின் பாடல்கள் இன்னும் நெஞ்சுக்குள் நீங்காத பேரின்பத்தைத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. நினைவூட்டியதற்கு நன்றி. இசைச் சேவை தொடரட்டும்!<br /> சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-8036603100543543522015-04-15T22:22:31.034+05:302015-04-15T22:22:31.034+05:30"பூங்காற்று திரும்புமா" ..........?"பூங்காற்று திரும்புமா" ..........?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com